வந்ததிலிருந்து ஆரி தான் பிறரை குறை சொல்லிக்கொண்டே இருப்பதாக சோம் மற்றும் ரியோ கூறியுள்ளனர். இறுதிகட்டத்தை எட்டியுள்ள பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆரி, ரியோ, சோம், ரம்யா, பாலா, சிவானி, கேபி ஆகியோர் மட்டுமே உள்ளனர். இறுதி சுற்றுக்கு நேரடியாக செல்லக்கூடிய வாய்ப்பை இந்த வாரத்தில் ஒரு போட்டியாளர் பெறவுள்ள நிலையில், இன்று பிறரது குறைகளை சொல்வதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இன்று தான் குறை சொல்வதற்கான ஒரு […]
ஓடி போ… பந்தை புடி…. பிக் பாஸ் வீட்டில் இன்று நடைபெறவுள்ள இந்த டாஸ்கில் என்ன என்ன பிரச்சனைகள் உருவாக்கப்போகிறது என்பதை பார்க்கலாம். கடந்த 80 நாட்களாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்பொழுது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். ஆஜீத், ஆரி, அனிதா, பாலா, ஷிவானி, சோம், ரியோ, ரம்யா, கேப்ரியல்லா ஆகிய ஒன்பது பேர் தான் உள்ளனர். வாரந்தோறும் புதுவிதமாக நடத்தப்படுவது போல தற்பொழுதும் புதியதாக டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற டாஸ்கிலேயே […]
பிக் பாஸ் வீட்டில் இன்று பாலாஜிக்கு கேபிக்கும் இடையில் சண்டை நடக்கிறது, ஆனால், சோம் ஒன்றும் தெரியாதது போல சிரித்துக்கொண்டிருக்கிறார். கடந்த 37 நாட்களாக பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வாரம் தோறும் கடினமான டாஸ்க் ஒன்று போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படுவது வழக்கம். அது போல பெண்கள் ஒருவரிடமிருந்து குறிப்பிட்ட பொருளை பாலாஜி மற்றும் சோம் டாஸ்குக்காக திருடுகிறார்கள். இதை ராமயா ஷிவானி மற்றும் கேபி பார்த்துவிட்டார்கள். ஆனால், மொத்தமாக […]