ரம்யா பாண்டியனின் ராயலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

#stanleymedicalcollege #culturalevent Costumes: @mabia_mb @priyaregan_84 Accessories: @original_narayanapearls #ramyapandian

நடிகை ரம்யா பாண்டியன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ஜோக்கர் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, இவர் ஆன் தேவதை படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் இவர் புடவை அணிந்து கவர்ச்சியாக எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்த புகைப்படம் வெள்ளியானத்திற்கு பின் இவருக்கு சில சினிமா வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. இந்நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், புடவையில் எடுத்த அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node