தனுஷ் – சாய் பல்லவியின் கலக்கலான குத்தாட்டத்தில் மாரி 2-விலிருந்து ரௌடி பேபி வீடியோ பாடல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கு இடையில் வெளியானது. இந்த படம்

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் டிசம்பர் 21இல் வெளியான திரைப்படம் மாரி 2. இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கு இடையில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றுள்ளது.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக ரௌடி பேபி பாடல் பலத்த வரவேற்பை பெற்றது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்து இருந்தார். இப்பாடலின் வீடியோவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

DINASUVADU

unknown node