நெல்லை தியேட்டரில் ரசிகர்களுடன் 'விஸ்வாசம்' ட்ரெய்லரை கண்டு ரசித்த ரோபோ சங்கர்!!!

Default Image

தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டாரின் பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் ரிலீஸானதை தொடர்ந்து இன்று விஸ்வாசம்  திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. இந்த ட்ரெய்லர் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படி அமைந்துள்ளது.
இந்த ட்ரெய்லரை இன்று அப்பட்த்தில் நடித்த ரோபோ சங்கர், திருநெல்வேலி ராம் தியேட்டரில் ரசிகர்களுடன் இந்த ட்ரெய்லரை கண்டு ரசித்துள்ளார். இதே தியேட்டரில் தனுஷின் மாரி 2 படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதிலும் ரோபோ சங்கர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்