இறுதிச்சுற்று படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள சினிமாவிலும் சில படங்களில் நடித்து இருக்கிறார். குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான RDX படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார்.
unknown nodeRitika Singh / @Ritika Singh
நடிகை ரித்திகா சிங் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கருப்பு நிற கவர்ச்சி உடையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
கருமை நிற சேலையில் கிறங்கடிக்கும் நடிகை பிரியாமணி.!
unknown nodeRitika Singh / @Ritika Singh
அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் கண்ணை கவரும் வகையில் சில அட்டகாசமான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு இருக்கிறார். அவர் வெளியீட்டு இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
unknown nodeRitika Singh / @Ritika Singh
புகைப்படங்களை பார்த்த பலரும் அருமை என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், நடிகை ரித்திகா சிங் தற்போது ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
