சூப்பர் சிங்கர் பூவையார் தல அஜித்தை பற்றி பாடிய பாடல் வெளியானது

This cinima news gives information about released a song about Ajith sings poovaiyar -super singer poovaryar thala ajithai parri padiya padalveliyanthu

நடிகர் அஜித் கோலிவுட் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற நடிகர். இந்நிலையில் இவர் நடிப்பில் சிறுத்த சிவா இயக்கத்தில் பொங்கல் விருந்தாக வெளி வந்த படம் “விஸ்வாசம்”.கடும் போட்டிகளுக்கு நடுவே வெளி வந்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் தற்போது தல அஜித் “நேர்கொண்ட பார்வை” படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.இந்நிலையில் இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை வித்யா பாலன் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சூப்பர் சிங்கர் புகழ் பூவையார் தற்போது தல அஜித்தை புகழ்ந்து பாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/TTF_TEAMS/status/1107804812001722368