நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமலஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.இந்நிலையில், இவர் தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனையடுத்து, இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கவர்ச்சியான உடை அணிந்து எடுத்த கவர்ச்சியான வீடியோவை வெளியிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்களில் ஒருவர் ‘பூக்களே சற்று ஓய்வெடுங்கள். அவர் வந்துவிட்டாள்’ என கமெண்ட் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
unknown nodeபூக்களே சற்று ஓய்வெடுங்கள்! அவள் வந்துவிட்டாள்! கவர்ச்சியான வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!
M a QUEEN because I know how to govern myself... PINKPANTHER BY @desiglam.my Make up and hair by [email protected] On camera- @swanswedding by PRAKASH GANAPATHI