இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார்.
unknown nodeபடத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடந்து வரும் நிலையில், அடிக்கடி இணையத்தில் படப்பிடிப்பில் விஜய் இருக்கும் வீடியோவும், புகைப்படங்களும் வைரலாவது வழக்கமான ஒன்று. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
unknown nodeஇந்த நிலையில், தற்போது விஜய்யுடன் நெருக்கமாக நின்று வாரிசு படப்பிடிப்பில் நடிகை ராஷ்மிகா செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராமின் ஸ்டோரியின் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்-வெந்து தணிந்தது காடு, தூக்கத்த நல்லா போடு.! ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த கௌவுதம் மேனன்..
unknown nodeமேலும், வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியாகவுள்ளது. வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று படத்தின் முதல் பாடல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்டுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
unknown node