Tag: Rashmika Mandanna

தடம் பதிக்கும் ‘புஷ்பா’ பிராண்ட்.! அடித்து நொறுக்கும் இமாலய வசூல் சாதனை!

சென்னை : அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உலகம் முழுக்க பான் இந்தியா திரைப்படமாக கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. முதல் பாகத்தின் மிகப்பெரிய வெற்றி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளவு உயர்த்தியது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் படம் அமைந்து இருப்பதால் படத்தின் வசூலும் விண்ணை முட்டுகிறது. புஷ்பா படத்தின் முதல் பாகம் 2021இல் வெளியானது. அப்போது இந்த படத்தின் மொத்த வசூல் சுமார் 350 கோடி என்ற […]

#Chennai 3 Min Read
Pushpa 2 The Rule Poster

புஷ்பா 2 ரிலீஸில் சோக நிகழ்வு! கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழப்பு!

ஹைதிராபாத் : அல்லு அர்ஜுன் நடிப்பில் இன்று பான் இந்தியா திரைப்படமாக பிரமாண்டமாக வெளியாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம் 2 பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பட ரிலீசுக்கு முன்பே கொடுத்துள்ளது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகா மாநிலங்களில் அதிகாலை முதலே ரசிகர்கள் தியேட்டர் முன் குவிந்து வருகின்றனர். ஹைதிராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் ரசிகர்களுடன் […]

#Hyderabad 3 Min Read
Pushpa 2 - One Woman died

“நான் பக்கா சென்னை பையன்”… புஷ்பா பட ப்ரோமோஷனில் அல்லு அர்ஜுன் கலகல.!

சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘புஷ்பா-2’  திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு முன்பே, ரூ.1,000 கோடி வியாபாரம் செய்திருக்கும் புஷ்பா-2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, ஸ்ரீலீலா, தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.  அப்போது, அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கிஸிக்’ பாடல் வெளியிடப்பட்டது. இதனை ரசிகர்கள் நடனமாடி கொண்டாடினர். குறிப்பாக, இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் […]

#Chennai 5 Min Read
Allu Arjun in chennai

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘புஷ்பா 2’ திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று மாலை 6.03 மணிக்கு படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டது. பாட்னாவில் நடைபெற்ற இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர் அல்லு அர்ஜூன், நடிகை ராஷ்மிகா மந்தனா, இசையமைப்பாளர் DSP, ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ட்ரைலர் சும்மா பட்டையை கிளப்புது என்றே சொல்லலாம். அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் […]

Allu Arjun 3 Min Read

“பேச்சு கல்யாணி ராகம்மா”…புஷ்பா -2 படத்தின் டப்பிங்கை முடித்த ‘ஸ்ரீவள்ளி’ ராஷ்மிகா!

சென்னை : ‘புஷ்பா-2 தி ரூல்’ திரைப்படம் வரும் டிசம்பர்-5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. புஷ்பா படத்தின் முதற்பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருக்கிறது. அதிலும், புஷ்பா மற்றும் பான்வர் சிங் இடையேயான மோதல்கள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுவும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். புஷ்பா, பான்வர் சிங்கை போலவே புஷ்பா படத்தின் மற்றொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. அதுதான் ஸ்ரீ வள்ளி, அந்த கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் […]

Allu Arjun 4 Min Read
Rashmika Mandanna

8 கி.மீ. அடித்து செல்லப்பட்ட காட்சி.. வயநாடு நிலச்சரிவின் செயற்கைக்கோள் புகைப்படங்ள்.!

கேரளா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் (என்ஆர்எஸ்சி) கேரளாவில் ஏற்பட்ட பேரழிவை செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்பட்ட விரிவான சேதத்தை வெளிப்படுத்துகிறது. நிலச்சரிவுக்கு முன்னும் பின்னும் இருக்கும் புகைப்படங்கள் சுமார் 86,000 சதுர மீட்டர் நிலம் வழுக்கி, இருவாய்ப்புழா ஆற்றின் குறுக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு பாய்வதைக் காட்டுகின்றன. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் […]

#ISRO 4 Min Read
Wayanad landslide - ISRO

வயநாடு நிலச்சரிவு: ரூ.50 லட்சம் வழங்கிய சூர்யா, ஜோதிகா, கார்த்தி.!

கேரளா : கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட சில நடிகர்கள் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு நிதி அளித்துள்ளனர். வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 291ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 3வது நாளாக காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நாடடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் இணைந்து ரூ.50 லட்சம் நிதியை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளனர். மேலும், […]

#Kerala 3 Min Read
landslide - suriya - karthi

விழா மேடையில் ஒலித்த ரஞ்சிதமே பாடல்.. ரசிகர்களை வியக்க செய்த ராஷ்மிகா மந்தனா.!

ராஷ்மிகா மந்தனா :  கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கருநாகப்பள்ளி என்கிற இடத்தில் நேற்று (ஜூலை 25) நடைபெற்ற ஒரு பதவியேற்பு நிகழ்ச்சியில் ரஷ்மிகா மந்தனா பங்கேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஹெலிகாப்டர் மூலம் கேரளாவிற்கு வருகை தந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, பாரம்பரிய புடவையில் தோன்றி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். The unstoppable rise of @iamRashmika continues. 🌟 Kerala can’t get enough of her charm and talent. 🔥 #RashmikaMandanna fever […]

#Kerala 4 Min Read
Ranjithame - Rashmika Mandanna

ராத்திரி வேளையில் அடர்ந்த காட்டுக்குள் ராஷ்மிகா.. கட்டுக்கட்டாக பணம் எடுத்த காட்சி.!

குபேரா : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், நாகார்ஜுனா இணைந்து நடிக்கும் ‘குபேரா’ படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளனர். மேலும், அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வலு சேர்க்கும் வகையில், ராஷ்மிகா இடம்பெற்றிருக்கும் சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவையும் அப்படக்குழு வெளியிட்டுள்ளது.  அந்த வீடியோவில், நட்ட நடு ராத்திரி வேளையில் தனிமையாக ஒரு அடர்ந்த காட்டுக்குள் கையில் கடப்பாறை உடன்  வருவது போலவும், அண்ட் கடப்பாறை வைத்து மண்ணை தோண்டுவது […]

Dhanush 3 Min Read
RashmikaMandanna - Kubera

முட்டாள் மனிதனை நம்புவது பயமா இருக்கு! ரஷ்மிகா பதிவு இணையத்தில் வைரல்!

ராஷ்மிகா மந்தனா : நடிகை ராஷ்மிகா மந்தனா சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க எப்போதும் தயங்கியது இல்லை என்றே கூறலாம். அடிக்கடி, சமூக வலைத்தளங்களில் தன்னிடம் கேள்வி கேட்க கூறி அதற்கு பதில் அளித்து வருவார். அப்படி இல்லை என்றால் சமூக வலைத்தளங்களில் தான் பதில் அளிக்கும் வகையில் எதையாவது பார்த்தால் உடனடியாக பதில் அளித்து விடுவார். அப்படி தான் இப்போது அனிமல் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்ட ரசிகர் ஒருவருக்கு பதில் […]

#Animal 4 Min Read
Rashmika Animal sad

அந்தரத்தில் தொங்கும் தனுஷ்! வீடியோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகர் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆக்சன் படத்திற்கான ஆக்சன் காட்சிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், தனுஷ் ஆக்சன் காட்சிக்காக ரோப் மூலம் அந்தரத்தில் தொங்கி கொண்டு இருக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. #Kubera shooting spot video👌🎥 Currently the combination Action portions of #Dhanush & #Nagarjuna are under shoot in Hyderabad👊🏼💥pic.twitter.com/bdy9r9MxuL — […]

Dhanush 2 Min Read
Default Image

அவரை மாதிரி பையன் தான் பிடிக்கும்! மனம் திறந்த ராஷ்மிகா !

ராஷ்மிகா மந்தனா : சமீபத்தில் நடைபெற்ற ‘கம் கம் கணேஷா’ ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் ராஷ்மிகா சில விஷயங்களை மனம் திறந்து கூறி இருக்கிறார். தற்போது திரைத்துறையில் பிஸியாக வளம் வரும் நடிகை தான் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது, விஜய் தேவரகொண்டாவின் தம்பியும், நடிகருமான ஆனந்த் தேவரகொண்டாநடித்துள்ள படம் தான் ‘கம் கம் கணேஷா’. இந்த திரைப்படம் வருகிற மே-31 ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சியில் முக்கிய விருந்தாளியாக […]

Anand Deverakonda Vijay Deverakonda 4 Min Read
Rashmika mandanna

புஷ்பா 2 படத்தின் 2வது சிங்கிள் எப்போது? சூடான பாடலில் கலக்க போகும் ஸ்ரீவள்ளி.!

சென்னை: புஷ்பா 2 திரைப்படத்தின் ‘SOODAANA (The Couple Song)’ பாடல் மே 29-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இயக்குனர் சுகுமார் இயக்கிய ‘புஷ்பா 2 : தி ரூல்’ படத்தின் இரண்டாவது பாடல் அறிமுக வீடியோவை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பாடல் மே 29ம் தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் பாடலின் சிறிய கிளிப்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை துண்டியுள்ளனர். இந்த பாடல் ராஷ்மிகா […]

Allu Arjun 3 Min Read
Pushpa 2 second single

இந்த படத்தில் ராஷ்மிகாவை போடுங்க சார்! சிபாரிசு செய்த சிவகார்த்திகேயன்?

சென்னை : தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க ராஷ்மிகா மந்தனாவை சிவகார்த்திகேயன் சிபாரிசு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் “எஸ்கே 23” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்பு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைக்க மிருணாள் தாகூரிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். ஆனால், தேதி பிரச்சனைக் காரணமாக அந்த படத்தில்  மிருணாள் […]

Cibi Chakaravarthi 5 Min Read
sivakarthikeyan and rashmika

காலி ரூபத்தில் அல்லு அர்ஜுன்… மிரள வைக்கும் ‘புஷ்பா 2’ டீசர்.!

Pushpa 2: நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ டீசரை வெளியிட்டது படக்குழு. அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. சந்தனக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை நடிக்காத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021-ல் வெளியான இதன் முதல் பாகம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. படத்தில் அல்லு அர்ஜுனுக்கு […]

Allu Arjun 3 Min Read
Pushpa2TheRuleTeaser

மணப்பெண் கோலத்தில் ராஷ்மிகா…போஸ்டரை பார்த்து அசந்து போன ரசிகர்கள்!

Rashmika Mandanna: நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘புஷ்பா: தி ரூல்’ படக்குழு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா மிரட்டியிருப்பார். இதனால் 2-வது பாகத்திலும் அவரது கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீவள்ளியின் புதிய புகைப்படத்தை ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த […]

#Pushpa2 4 Min Read
Pushpa 2 - Rashmika

புஷ்பா 2-வில் நடிக்க ராஷ்மிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Rashmika Mandanna : புஷ்பா 2-வில் நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனா  வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் கடைசியாக விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்து இருந்தார். அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே புஷ்பா முதல் பாகம் […]

cinema news 4 Min Read
Rashmika Mandanna

ரஷ்மிகா – விஜய்யின் தீரா காதல் வதந்தி.! யாருடையது இந்த பிங் கலர் குல்லா?

Rashmika Mandhana: நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் காதல் தொடர்பான வதந்திகள் எப்போதும் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.  இருப்பினும், இருவரும் டேட்டிங் செய்வதாக பரவி வரும் செய்திகளை தொடர்ந்து மறுத்து வருகிறார். READ MORE – இப்போ டைம் இல்ல! தனுஷுக்கு அல்வா கொடுத்த மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர்! முன்னதாக, பிப்ரவரி மாதம் இருவரும் நிச்சயதார்த்தம் செய்யப்படுவதாக வதந்திகள் பரவியது. தற்போது மற்றொரு வதந்தி பரவியுள்ளது, சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தனது […]

Rashmika Mandanna 5 Min Read
vijay devarakonda - Rashmika Mandana

விஜய் தேவரகொண்டா மாதிரி கணவர் வேண்டுமா? ராஷ்மிகா போட்ட பதிவு!!

நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலித்து வருவதாகவே அடிக்கடி வதந்தி பரவுவது ஒன்னும் புதிதான விஷயம் இல்லை. அடிக்கடி வதந்திகள் பரவும் பிறகு இருவருமே விளக்கமும் கொடுத்துவிடுவார்கள். குறிப்பாக கடந்த சில நாட்களு முன்பு இந்த பிப்ரவரி மாதம் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியானது. READ MORE- குவியும் பட வாய்ப்பு! குஷியில் கார் வாங்கிய பிரியாமணி…விலையை கேட்ட ஆடி போயிடுவீங்க ! அதன்பிறகு பேட்டி ஒன்றில் கலந்து […]

Rashmika Mandanna 5 Min Read
rashmika vijay devarakonda

‘Forbes’ பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா.! விஜய் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

‘Forbes 30 Under 30 2024’ இந்தியா பட்டியலில், நடிகை ரஷ்மிகா 27ஆவது இடத்தை பிடித்துள்ளார். பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கக்கூடிய பிரபலங்களின் பட்டியலை ஆண்டுதோறும் ‘Forbes’ இதழ் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வெளியீட்டில் 30 வயதிற்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் மொத்தம் 19 பிரிவுகள் உள்ளன. இந்த ஆண்டு, பாலிவுட்டைச் சேர்ந்த மூன்று நடிகைகள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.   View this post on Instagram   A post shared […]

FORBES 4 Min Read