மிகவும் ஒல்லியாக மாறிய ராணா !அதிர்ச்சியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்

Rana is very Skinny! Fans are diamonds in the shock

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பில் உருவான திரைப்படம் பாகுபலி” இப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பு கிடைத்து.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது.

படத்தில் வில்லான நடித்தவர் ராணா டகுபதி.”பாகுபலி” படத்தில் சிறந்த உடற்கட்டுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் “விரத பர்வதம் 1992” படத்திற்காக தனது உடல் எடையை  குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள்  பலர் அதிர்ச்சியாகி உள்ளனர். இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஒல்லியாக மாறிய ராணா !அதிர்ச்சியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்