புடவையில் இருந்து கவர்ச்சிக்கு மாறிய தொகுப்பாளினி ரம்யா
தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்த பலர் தற்போது சினிமாவிற்கு சென்று விட்டார்கள்.அதற்க்கு உதாரணமாக டிடி அவர்களை கூட கூறலாம். இப்போது பல நிகழ்ச்சிகளில் இவரை பார்க்க முடியவில்லை காரணம் அவர் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆனால் தற்போது நடைபெறும் படங்களின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக அதிகமாக காணப்படுபவர் ரம்யா. இவர் அதிகமாக உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்வது போன்ற வீடியோ வெளியிட்டு வருவார். அதேபோல் அதிகமாக புடவைகளில் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வந்தவர்.
சமீப காலமாக மாடல் உடை மற்றும் கவர்ச்சி உடையில் தான் புகைப்படங்களை வெளியிடுகிறார்.இந்நிலையில் இவர் தற்போது வெளிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் இதோ.