ரகுல் ப்ரீத் சிங் 'சக்ராசனம்' செய்யும் புகைப்படம்...!

ரகுல் ப்ரீத் சிங், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். அவர் பல இந்தி

ரகுல் ப்ரீத் சிங், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். அவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ஸ்பைடர், தீீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், ரகுல் தனது இன்ஸ்டாகிராமில் சக்ராசனம் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ரகுல் இன்றைய நாளை தனக்கு பிடித்தவாறு துவங்குவதாக பதிவிட்டுள்ளார்.

unknown nodeunknown node