மம்முட்டியின் படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாக உள்ள ராஜ்கிரண்!

மலையாள சினி உலகின் மெகா ஸ்டார் மம்முட்டி தற்போது மாமாங்கம் எனும் சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது.

மலையாள சினி உலகின் மெகா ஸ்டார் மம்முட்டி தற்போது மாமாங்கம் எனும் சரித்திர படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் பல திரை நெட்சத்திரங்கள் நாடிதத்து வருகின்றனர்.

இந்த படத்தினை அடுத்து அஜய் வாசுதேவ் இயக்கத்தில் ஆக்சன் கமர்சியல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக மீனா நடிக்க உள்ளார். இந்த படத்தின் மூலம் முதன் முதலாக ராஜ்கிரண் மலையாளத்திற்க்கு அறிமுகமாக உள்ளார்.