ரஜினி பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் வீடியோ!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் உலகநாயகன்

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் உலகநாயகன் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node
ரஜினி பட நடிகையின் கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் வீடியோ!