பேட்ட பட கொண்டாட்டத்தை இரு மருமகன்களுடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.....!!!

THis cinema news gives information about rajinikanth celebrated an interview with two sons in law - petta kondattathai iru marumagankaludan kondatiya rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.

ரஜினி தனது மருமகன்களான தனுஷ் மற்றும் விஷாகனுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பையும், பாராட்டுக்களையும், பல சாதனைகளையும் படைத்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் இவர் நடித்து வெளியான பேட்ட படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, பல கோடிகளை வசூல் செய்தது. இந்நிலையில், இந்த படம் 50 நாட்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இந்த கொண்டாட்டத்தை, ரஜினி தனது மருமகன்களான தனுஷ் மற்றும் விஷாகனுடன் இணைந்து கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ரஜினி தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தையும், 50 வது நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் சன்பிக்சர்ஸ் அதன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.