இன்னும் தொடரும் ஆன்மீக விசிட்!அரசியல் பேச விரும்பவில்லை …..

Default Image

நடிகர் ரஜினிகாந்த் இன்னும் நான்கைந்து நாட்களுக்கு ரிஷிகேஷில் தங்கியிருக்கப் போவதாக  கூறியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சென்ற நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். இறைவழிபாடு மேற்கொள்ள வந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை என்றும், இன்னும் நான்கைந்து நாட்களுக்கு அங்கு இருக்கப் போவதாகவும் ரஜினி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்