கவர்ச்சி உடையில் தனது குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி பட நடிகை!

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில்

கவர்ச்சி உடையில் தனது குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி பட நடிகை.

இணையத்தை கலக்கும் புகைபபடம்.

நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக சூப்பர்  ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கவர்ச்சியான உடையணிந்து, தனது குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,

unknown node
கவர்ச்சி உடையில் தனது குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட ரஜினி பட நடிகை!