கருப்பு நிற உடையில் படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட ரஜினி பட நடிகை!

நடிகை மாளவிகா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற

நடிகை மாளவிகா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் கருப்பு நிற உடையில், கவர்ச்சியான புகைப்படத்தை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைபபடங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node