தமிழ் சினிமாவின் வித்தியாசமான திரை கலைஞனாக வலம் வருபவர் நடிகர் இயக்குனர் பார்த்திபன். இவர் வேகுவருடங்களுக்கு பிறகு தனது வித்தியாசமான இயக்கத்தை கைலெடுத்தார் அதில் முதல் வெற்றியாக கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படம் அமைந்தது. அதன் பிறகு முப்பரிமாணம் படம் வெளியானது.
unknown nodeஅதனை அடுத்தது தற்போது ரிலீசிற்கு தயாராகியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த படத்தில் முழுக்க முழுக்க பார்த்திபன் மட்டுமே நடித்துள்ளார். இந்த படத்தில் இவர் மட்டுமே நடித்துள்ளதால், புத்தகத்தில் இடம்பெற்றிருந்தது. பாராட்டுகளையும் பெற்றது.
தற்போது இந்த படத்தை சூப்பர் ரஜினிகாந்த் பார்த்துவிட்டு தனது பாராட்டுகளை லெட்டர் பேட் மூலம் பாராட்டி கையெழுதிட்டு வெளியிட்டுள்ளார். இந்த பாராட்டு படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.