புடைவையில் இருந்து மாடல் உடைக்கு மாறிய ராஜலட்சுமி வைரலாகும் புகைப்படம்

this news gives information about Rajalakshmi who changed the model from style to model-pudaivaiil irunthu model udaikku mariya

செந்தில்,ராஜலட்சுமி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “சூப்பர் சிங்கர்”  நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் இவர்களுக்கு  நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சி மூலம் இவர்கள் தமிழ் சினிமாவில் பாடல்கள் பாடவும் வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் “விஸ்வாசம்” “”ஆகிய படங்களில் பாடல்கள் பாடி உள்ளனர்.

பொதுவாக  இருவரும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் வேஷ்டிசட்டை-புடவை  அணிந்து வருவார்கள்.சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராஜலட்சுமி மாடல் ட்ரெஸ்ஸில் வந்து உள்ளார்.இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

unknown node