தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழிலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
unknown nodeஇவர் அண்மையில் ஒரு பேட்டியில் உங்களுக்கு எந்த நடிகர் மீது ஈர்ப்பு அதிகம் என கேட்கப்பட்டது. அப்போது சிறுதும் ஒளிவு மறைவின்றி பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை பிடிக்கும் என கூறிவிட்டார்.அவருக்கு திருமணம் ஆகிவிட்டதே என கேட்டதற்கு, ‘ ஒரு வேலை திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நான் திருமணம் செய்து இருப்பேன் என கூறி அசரடித்துள்ளார்.