கொசு வலையை ஆடையாக அணிந்து போஸ் கொடுத்த Raashi Khanna!!

Default Image

நடிகை ராஷிகண்ணா தமிழ் சினிமாவில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என ஆல் ரவுண்டில் வலம் வருகிறார்.

இந்நிலையில் எல்லா நேரம் சமூகவலயத்தளத்தில் அவரது புகைப்படத்தை வெளிடுவது  வழக்கம். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தைவெளிட்டுள்ளார் அதில் கொசு வளையே போல் உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைபடம் . . .

https://www.instagram.com/p/Bz_Bs49hCC4/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/B0AX5qAhLPW/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்