பப்பி படத்தின் ' 5 மணிக்கு கைய பிடிச்சன் ' வீடியோ பாடல் வெளியானது..!!

யோகிபாபு நடிக்கும் “பப்பி” படத்தை இயக்குனர் முரட்டு சிங்கள் இயக்கியுள்ளார். போகன்,நெருப்புடா,நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கோமாளி

யோகிபாபு நடிக்கும் “பப்பி” படத்தை இயக்குனர் முரட்டு சிங்கள் இயக்கியுள்ளார். போகன்,நெருப்புடா,நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா ஹெக்டே நாயகியாகவும் ரன்குமார் இந்த படத்திற்கு இசைமைக்கிறார்.

ஏற்கனவே இந்த படத்தின் “சோத்துமூட்டை” என்ற பாடலானது வெளியானது. இதில் RJ பாலாஜி பாடியுள்ளார். Anji Manikku Lyric பாடல் ஏற்கனவே இந்த மதம் 6ஆம் தேதி வெளியானது.இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். தற்போது மாலை 6:00  மணிக்கு அசத்தலான வீடியோ பாடல் வெளியானது. இதோ அந்த பாடல் . . .

unknown node
பப்பி படத்தின் ' 5 மணிக்கு கைய பிடிச்சன் ' வீடியோ பாடல் வெளியானது..!!