நடிகர்களுக்கு தருவதை போல, நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பதை தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை : பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும்

நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகமாக வருவது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், ஆனால், நடிகர்களுக்கு தருவதை போல, நடிகைகளுக்கு சம்பளம் தர தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை எனக் கூறியுள்ளார்.