Tag: movies

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அவர்களது நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செய்ய முயல்பவர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் ரிலீசானது. இப்பொது, கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கி வரும் தக்லைப் படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதை தவிர, கமலின் அடுத்த படமான ஸ்டண்ட் மாஸ்டர்கள் […]

movies 4 Min Read
RKFI -scamers

டிக்கெட் விலை 99 ரூபாய் மட்டுமே.! எங்கு? எப்போது தெரியுமா?

டிக்கெட் விலை : வெறும் ரூ.99-க்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா பார்க்கலாம் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. நாளை மறுநாள் (மே 31ஆம் தேதி) மீண்டும் சினிமா காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உள்ள 4000 திரைகளில், மே 31ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ரூ.99 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (MAI) இன் […]

#Multiplex 4 Min Read
Cinema Lovers Day

நடிகர்களுக்கு தருவதை போல, நடிகைகளுக்கு சம்பளம் கொடுப்பதை தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை : பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் முகமூடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகமாக வருவது வரவேற்கத்தக்க விஷயம் என்றும், ஆனால், நடிகர்களுக்கு தருவதை போல, நடிகைகளுக்கு சம்பளம் தர தயாரிப்பாளர்கள் விரும்புவதில்லை எனக் கூறியுள்ளார்.

bollywood 2 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நடிகர் சரவணணுக்கு அடித்த ஜாக்பாட்!

நடிகர் சரவணன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவர் தமிழில் வைதேகி வந்தாச்சு என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் கலந்து கொண்டார். இவர் சேரனை மரியாதை குறைவாக பேசியதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், தமிழக அரசு குறைந்த செலவில் வெளியிடப்படும் தரமான திரைப்படங்களுக்கு தலா ரூ.7 லட்சம் வழங்கவுள்ளது. இதனையடுத்து, 2015-2017 வரை வெளியான சிறந்த படங்களை […]

BiggBossTamil3 2 Min Read
Default Image

லேடி சூப்பர் ஸ்டாரின் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள்…!எதிர்பார்பில் ரசிகர்கள்..!!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகை நயன்தாரா தற்போது இவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் எல்லாம் தாக்கத்தை ஏற்படுத்தவையாக உள்ளது.இந்நிலையில் இவரது  நடிப்பில் உருவாகி உள்ள மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல் நடித்து வரவேற்பை பெற்ற உன்னைப்போல் ஒருவன் நடிகர் அஜித்தின் சினியில் அதிக வரவேற்பை பெற்ற ‘பில்லா 2’போன்ற படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில் நடிகை நயன்தாரா ஹூரோயினாக நடிக்கும் திரைப்படம் கொலையுதிர் காலம் படத்தின் […]

cinema 4 Min Read
Default Image

போதை மருந்து கடத்தும் லேடி சூப்பர்ஸ்டார்..

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘கோலமாவு கோகிலா’. இப்படத்தில் நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிக்கிறார் என அனிருத் அளித்திருந்த பேட்டியில் கூறினார். மேலும் அனிருத் கூறுகையில், ’ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் மேற்கொண்டு வாழலாம் என்று முடிவு செய்கிறாள், இதை தொடந்து என்ன ஆகிறது என்பதுதான் கதை. இப்படத்தினை இயக்குனர் நெல்சன், பிளாக் ஹியூமர் என்னும் ஜானரில் காமெடி கலந்த கமர்ஷியல் படமாக […]

aniruth 3 Min Read
Default Image