PRIYANKASOPRA-மாடல் என்ற பெயரில் காமெடியாக!! உடை அணிந்து பக்காவாக போஸ் கொடுத்துள்ளார்!!
நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட்சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளுள் ஒருவர்.இவர் தமிழ் சினிமாவில் விஜயுடன் இணைந்து தமிழன் திரைபடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் இவர் அப்பொ அப்பொ கவர்ச்சி போஸ் கொடுத்துவருகிறார். திடீரென மாடல் என்ற பெயரில் காமெடியாக உடை அணிந்து போஸ் கொடுக்கிறார் அது வைரல் ஆகி வருகிறது.அதில் தற்போது வெளிட்ட புகைப்படம். இதோ . . .