நீச்சல் தொட்டியில் மலரின் இதழ்கள்.! சொக்க வைத்த ப்ரணிதாவின் வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…
தென்னிந்திய நடிகை ப்ரணிதா சுபாஷ், முக்கியமாக தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த அளவிற்கு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இவர் நடிப்பு மட்டுமின்றி, தனது மயக்கும் கவர்ச்சி போட்டோஷூட்களாலும் ரசிகர்களை திகைக்க வைத்து வருகிறார். அந்த வகையில், வெளியூர் சென்றுள்ள நடிகை ப்ரணிதா, பிரபலங்கள் தங்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுக்கும் இடத்திற்கு போயுள்ளார்.
பெரிய பெரிய ஹோட்டலில் எலலாம் இருக்கும் குளியலறையில் சோப்பு முறையுடன் அதில் பூக்கள் நிறைந்திருக்கும் படி இருக்கிறது. அதில், நடிகை ப்ரணிதா படுத்திருக்கும் படியும் தனது கவர்ச்சியை வெளிப்படுத்தி போஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்களேன்- பொன்னியின் செல்வன் புடவைகளுக்கு கெடுபிடி.! காட்டத்தில் கடை உரிமையாளர்கள்..
தற்போது, இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ரசிகர்கள் பலரும் இதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ்களை குவித்து வருகிறார்கள்.
View this post on Instagram