தென்னிந்திய நடிகை ப்ரணிதா சுபாஷ், முக்கியமாக தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த அளவிற்கு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் நடிப்பு மட்டுமின்றி, தனது மயக்கும் கவர்ச்சி போட்டோஷூட்களாலும் ரசிகர்களை திகைக்க வைத்து வருகிறார். அந்த வகையில், வெளியூர் சென்றுள்ள நடிகை ப்ரணிதா, பிரபலங்கள் தங்கும் ஒரு நட்சத்திர ஹோட்டலில் ஓய்வெடுக்கும் இடத்திற்கு போயுள்ளார். பெரிய பெரிய […]