தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பிரபல நடிகை!

Default Image

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தளபதி 64 படத்தில் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா  நடிப்பதாகவும், வில்லனாக அர்ஜுன் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்