நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்ட பூஜா தேவரியா!அயோக்கியா நடிகையின் அசத்தல்!

தமிழ் சினிமாவில் இறைவி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் பூஜா தேவரியா.இவர் தற்போது நடித்த அயோக்கியா படைத்தை பார்த்த பலரும் இவரை பாராட்டியுள்ளனர்.
மேலும் தற்போது அவருக்கு எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் இணையத்தில் நீச்சல் உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இவை அவர் அமெரிக்கா சென்ற போது எடுத்த புகைப்படங்களாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025