மெகா ஸ்டார் வெளியிடும் பியார் பிரேமா காதல் முன்னோட்டம்

Default Image

உலகநாயகன் கமல்ஹாசன் இயக்கி நடித்திருந்த விஸ்வரூபம் 2 எனும் பிரமாண்ட . மோதி நல்ல வெற்றிகண்ட திரைப்படம் பியார் பிரேமா காதல். இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருந்தார். பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணும், ரைசாவும் நடித்திருந்தனர்.

இப்படம் இளமை துள்ளளுடன் காட்சிபடுத்தபட்டிருந்ததால் இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது இப்படம் தெலுங்கில் டப்பாகி வெளியாக உள்ளது. இதன் ட்ரெய்லரை தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி   நாளை மாலை 4 மணிக்கு வெளியிட உள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்