மணப்பெண் கோலத்தில் மனதை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரித்விகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து

நடிகை ரித்விகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், மணப்பெண் கோலத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown node