கட்டையான உடையணிந்து கலக்கலான புகைபடத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

True beauty in a woman is reflected in her soul. It is the caring that she lovingly gives, the passion that she knows. - Audrey Hepburn

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை ஆவார். இவர் தமிழில் ராஜா ராணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கட்டையான உடையணிந்து கலக்கலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node