கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்!

First one ? Second one ? Or Third one ?

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் கவலை வேண்டாம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில்  பிரபலமானார்.இந்நிலையில்,இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் இவர் கவர்ச்சியான உடையில் எடுத்த தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

unknown node