இணையத்தில் வெளியான பிகில் பட பாடல்! அதிர்ச்சியில் படக்குழுவினர்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சர்கார் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது இவர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமான் பாடிய இப்படத்தின் ‘சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இணையத்தில் இப்பாடல் லீக் ஆகியுள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.