பத்ம ஸ்ரீ விருது பெற்ற பிரபலங்களின் புகைப்படங்கள்....!!!

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், நடிகர் பிரபு தேவா,  மலையாள நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நான்கு பேர் இந்த விருதினை பெற்று உள்ளனர். இந்த விருதினை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வழங்கியுள்ளார்.

இந்நிலையில், இந்த விருது வழங்கிய போது எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்…,

unknown nodeunknown nodeunknown nodeunknown node