ஒரு வேலை இருக்குமோ? ராஜராஜ சோழனாக அஜித் குமார்! வைரலாகும் புகைப்படங்கள்…

மன்னர் அவதாரத்தில் நடிகர் அஜித்குமாரின் AI படைப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பை அஜர்பைஜானின் நடந்து வருகிரது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில், சமீப நாட்களாக நடிகர் அஜித்தின் AI புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அஜித் கடற்கரையில் இருப்பது போல் சும்மா கலக்கலான புகைப்படங்கள் ரசிங்கர்களை பெரிதும் கவர்ந்தது.

தற்பொழுது, ராஜராஜ சோழனாக காட்சியளிக்கும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த கெட்டப் உண்மையில் அஜித்துக்கு பொருத்தமாக அமைந்திருக்கிறது.

சொல்லப்போனால், அஜித்துக்கு இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அன்பு கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆம்… அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற ஹிட் படங்களை வழங்கிய இயக்குனர் விஷ்ணு வரதன் மன்னர் கதையை எடுக்க உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது.

ஆரம்பம் படத்தை இயக்கிய பின்பு மிண்டும் அஜித்துடன் கூட்டணி வைக்க விஷ்ணு வரதன் முடிவு செய்துள்ளார். அந்த கூட்டணி உறுதியாகவில்லை என்றாலும், அஜித்தை வைத்து மன்னர் கால திரைப்படத்தை வழங்க முடிவு செய்து, ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

ஆனால், அப்போதைய நேரத்தில் இந்த கூட்டணி ஒன்று சேராமல் வேறும் பேச்சுகளாகவே நின்று போனது. இந்நிலையில், இணையத்தில் வைரலாகும் அஜித்தின் ராஜராஜ சோழன் புகைப்படம் உண்மை ஆனா எப்படி இருக்கும் என எதிரிபார்க்க அதிகரிக்க வைக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025