Tag: ArtificialIntelligence

தன்னை போலவே இருக்கும் AI மாடல்.! அதிர்ச்சியில் ரஷ்ய அதிபர் புதின்.!

AI தொழில்நுட்பம் பல துறைகளில் சாதனைகளைப் படைத்திருந்தாலும், சில இடங்களில் அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அதிலும் டீப்ஃபேக் (Deep fake) என்ற AI தொழில்நுட்பம் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. இந்த ஏஐ, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் தெரிகிற ஒருவரின் முக ஜாடையை அப்படியே மற்றொருவரை போல மாற்றிவிடும் திறனை கொண்டுள்ளது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பல பிரபலங்களின் டீப்ஃபேக் விடீயோக்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்யாவில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பொதுமக்களுடனான செய்தியாளர் […]

AI 5 Min Read
Vladimir Putin

சாட் ஜிபிடியை மிஞ்சிய ஜெமினி AI.! சோதனைகளை வென்று சாதனை.!

கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதுமையான படைப்பை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கூகுளின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் உருவாக்கிய ஜெமினி (Gemini) எனப்படும் புதிய ஏஐ அறிமுகமாகியுள்ளது. இந்த ஏஐ மனிதனைப் போலவே சிந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உரை, படங்கள், ஆடியோ போன்றவற்றை அடையாளம் கண்டு தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஜெமினி 1.0 மூலம் பைத்தன், ஜாவா, சி++ போன்ற கோடிங் […]

AI 6 Min Read
GPT4 - GEMINI

மனிதனை விட சிறப்பாக சிந்திக்கும் AI.! கூகுள் வெளியிட்ட அட்டகாச அப்டேட்.!

தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி 1.0 எனப்படும் புதிய ஏஐ-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய அல்ஃபா கோ (AlphaGo) என்கிற ஏஐ அமைப்பு உள்ளது. ஜெமினி 1.0 மனிதர்களைப் போலவே சிந்திக்க பயிற்சி பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் உரை, படங்கள், ஆடியோ மற்றும் பலவற்றை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக் கூடியது. எனவே இதனால் தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் […]

AI 5 Min Read
Gemini AI

இந்த மாதம் இல்லையாம்..ஜெமினி AI வெளியீடு தள்ளிவைப்பு.! கூகுள் அறிவிப்பு.!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பம் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத வேலையை கூட எளிதில் செய்ய முடியும். இதனை பல தொழில்நுட்ப நிறுவனங்கள் உருவாக்க முயற்சி செய்து வருகின்றன. அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓபன்ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் சாட் ஜிபிடி (Chat GPT)  என்ற ஏஐ சாட் போட்டை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ அறிமுகமான சில வாரங்களிலேயே அனைத்து பயனர்களையும் தன் பக்கம் ஈர்த்தது. இதற்கு போட்டியாக […]

AI 6 Min Read
GeminiAI

AI posters: சமையல் ஜாம்பவானாக அஜித் குமார்! இணையத்தை கலக்கும் ஏஐ புகைப்படங்கள்…

நடிகர் அஜித் ரசிகர் ஒருவர் ‘AI’ (Artificial intelligence) செயற்கை நுண்ணறிவு மூலம் அஜித்தை வித்தியாசமான கெட்டப்புகளில் மாற்றி இருக்கும் புகைப்படஙள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பை அஜர்பைஜானின் நடந்து வருகிரது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், சமீப நாட்களாக நடிகர் அஜித்தின் AI புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் […]

#VidaaMuyarchi 5 Min Read
Ajithkumar ai poster

ஒரு வேலை இருக்குமோ? ராஜராஜ சோழனாக அஜித் குமார்! வைரலாகும் புகைப்படங்கள்…

மன்னர் அவதாரத்தில் நடிகர் அஜித்குமாரின் AI படைப்புகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது புதிய படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார், இதன் படப்பிடிப்பை அஜர்பைஜானின் நடந்து வருகிரது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், சமீப நாட்களாக நடிகர் அஜித்தின் AI புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் அஜித் கடற்கரையில் இருப்பது போல் சும்மா கலக்கலான புகைப்படங்கள் ரசிங்கர்களை பெரிதும் கவர்ந்தது. […]

AjithKumar 4 Min Read
Ajith Kumar - Raja Raja Cholan