பிரபல நடிகை ராய் லட்சுமி தந்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்கள்.
தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.
சினிமா ரசிகர்களிடையே சிறந்த நடிகையாக திகழ்பவர் நடிகை ராய் லட்சுமி ஆவார்.இவர் தமிழில் காஞ்சனா நீயா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் கன்னடம் தெலுங்கு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் தற்போது இவருக்கு எந்த ஒரு படமும் கைவசம் இல்லை.இந்நிலையில் இவர் தற்போது சிண்ட்ரெல்லா’ என்ற திகில் படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் மேலும் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாத காரணத்தினால் பட வாய்ப்பிற்காக உடல் எடையை குறைத்து அசத்தலான அரைகுறையான புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு குவிந்த லைக்கை பார்த்து அசந்த ராய் லட்சுமி ,தொடர்ந்து போட்டோ ஷூட் செய்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
unknown node