Tag: ராய் லட்சுமி

அசத்தலான அரைகுறை ஆடையில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம்!வைரலாகும் புகைப்படம்!

பிரபல நடிகை ராய் லட்சுமி தந்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அசத்தலான புகைப்படங்கள். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. சினிமா ரசிகர்களிடையே சிறந்த நடிகையாக திகழ்பவர் நடிகை ராய் லட்சுமி ஆவார்.இவர் தமிழில் காஞ்சனா நீயா 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் கன்னடம் தெலுங்கு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் தற்போது இவருக்கு எந்த ஒரு படமும் கைவசம் இல்லை.இந்நிலையில் இவர் தற்போது சிண்ட்ரெல்லா’ என்ற திகில் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் […]

cinema 3 Min Read
Default Image

தளபதி விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிய ராய் லெஸ்மி!

சினிமா உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் ராய் லட்சுமி.இவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இன்று தளபதி விஜய்யின் பிறந்த நாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.அவருக்கு பல முக்கிய பிரபலங்களும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர். இந்நிலையில் தளபதி விஜய்யின் பிறந்த நாளான இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ராய் லட்சுமி,விஜய்யுடன் இருந்த போட்டோவை வைத்துக்கொண்டு மிகவும் மதிப்பு மிக்க மனிதர் என புகழாரம் சூட்டியதோடு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.. Many many happy returns […]

cinema 2 Min Read
Default Image

பட வாய்ப்புக்காக அந்த படத்தை வெளியிட தமிழ் நடிகை.! பரபரப்பில் திரையுலகம் : இவரா இப்படி.!

நடிகைகள் தனக்கு மார்க்கெட் குறையும் போதெல்லாம் சில சில சர்ச்சைகளில் சிக்கி பிரபலமாவது வழக்கம்.இதே போல இந்த நடிகையும் தங்களுடைய புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்.கவர்ச்சிக்கு பெயர்போன நடிகை இவர். அந்த நடிகை வேறு யாரும் இல்லை  மங்காத்தா விளையாடிய லட்சுமிகரமான நடிகை தான்.இவர்  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். குறிப்பாக மிகவும் சிறிய உடை அணிந்து மற்றும் நிச்சல் உடை புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராம். ராய் லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் […]

பட வாய்ப்புக்காக அந்த படத்தை வெளியிட தமிழ் நடிகை.! பரபரப்பில் திரையுலகம் : 3 Min Read
Default Image