சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தின் பாடல்கள், டீசரை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரை 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தற்போது வரை 11 மில்லியன் பார்வையாளர்களையும் 562,000 லைக்குகளையும் பெற்று பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
unknown node