Tag: Petta trailer

24 மணி நேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த சூப்பர் ஸ்டாரின் பேட்ட ட்ரெய்லர்!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் பேட்ட. இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசரை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இந்த ட்ரெய்லரை 24 மணி நேரத்தில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. தற்போது வரை 11 மில்லியன் பார்வையாளர்களையும் 562,000 லைக்குகளையும் பெற்று பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU

Petta trailer 2 Min Read
Default Image

சூப்பர் ஸ்டாரின் பேட்ட ட்ரெய்லரில் மறைந்திருக்கும் ரகசியங்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி, நவாசூதீன் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் என ஒரு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள், டீசர் வெளகயாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்பட்த்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. இந்த ட்ரெய்லர் ரசிகய்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ட்ரெய்லரில் சூப்பர் ஸ்டார் மிக இளமையாகவும், […]

Petta trailer 3 Min Read
Default Image