சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டை பெற்ற மம்முட்டியின் ‘பேரன்பு’ பட ட்ரெய்லர் அப்டேட்!!

Default Image

கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராம் அடுத்ததாக மலையாள மெகா ஸ்டார் மம்முட்டியை வைத்து பேரன்பு எனும் படத்தை இயக்கி உள்ளார். இந்த தயாராகி படம் பல்வேறு சர்வதேச பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இந்த படம் பிப்ரவரியில் ரிலீஸிற்கு தயாராகி உள்ளது. ரிலீஸ்  தேதி பின்னர் குறிப்பிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதன்படி நாளை இரவு 8 மணிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்