கற்றது தமிழ், தங்க மீன்கள் படங்களை இயக்கிய ராம் தற்போது இயக்கி உள்ள திரைப்படம் பேரன்பு. இந்த திரைப்படத்தில் மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் ட்ரெய்லர் லிங்க் இதோ!
DINASUVADU
unknown node