தயாரிப்பாளர் பா ரஞ்சித்தின் முதல் படம்! புகழ்ந்து தள்ளிய சென்சார்போர்டு!!

Default Image

மெட்ராஸ், கபாலி, காலா பட இயக்குனர் பா ரஞ்சித் முதன் முதலாக தனது நீலம் புரெக்ஷ்ன் சார்பாக தயாரித்துள்ள திரைப்படம் பரியேறும் பெருமாள். இப்படம் இம்மாதம் 28ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இப்படத்தை பார்த்த சென்சார்போர்டு அதிகாரிகள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். படத்தில் எந்த ஒரு காட்சியையும் நீக்க சொல்லாமல் குடும்பத்துடன் பார்க்க யு (U) சான்று கொடுத்து அனுப்பினர். இப்படி ஒரு தரமான குடும்ப பாங்கான சமூக கருத்துள்ள படத்தை எடுத்ததற்கு தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்தனர்.

இப்படத்தை மாரி செல்வராஜ் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்