பிரபல நடிகை வெளியிட்ட பக்காவான புகைப்படம்!
- நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட அசத்தலான புகைப்படம்.
- தற்போது இணையத்தில் வைரல்.
தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா ஹெக்டே ஆவார்.மும்பையை சேர்ந்த இவர் 2010 -ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களை ஈர்ப்பதற்காக பல புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது அவர் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.
https://www.instagram.com/p/B6N-ZLNH5ts/?utm_source=ig_web_copy_link