Tag: பூஜா ஹெக்டே

எம்மாடி எம்மோ! பூஜா ஹெக்டே குடியேற போகும் பங்களா விலை இவ்வளவா? 

Pooja Hegde : நடிகை பூஜா ஹெக்டே மும்பையின் பாந்த்ராவில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மாளிகைக்கு குடியேற உள்ளதாக தகவல். தமிழ் சினிமாவில் முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. அறிமுகமானது தமிழ் சினிமா என்றாலும் பிரபலமானது தெலுங்கில் தான். தமிழில் பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருந்தது என்றே கூறலாம். தெலுங்கு […]

cinema news 4 Min Read
Pooja Hegde

ஒரு வேளை இருக்குமோ? அந்த நடிகருடன் காரில் பூஜா ஹெக்டே! லீக்கான வீடியோ..

Pooja Hegde : பிரபல நடிகருடன் பூஜா ஹெக்டே காரில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை என்ற காரணத்தால் தெலுங்கு பக்கம் சென்றுவிட்டார். தெலுங்கில் இவருக்கு தொடர்ச்சியாக படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த நிலையில், அங்கு முன்னணி நடிகையாக வளர்ந்தார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு தமிழில் விஜய்க்கு […]

cinema news 5 Min Read
Pooja Hegde

இது தான் கோவா ட்ரிப்.! முட்டி தெரியும்படி புகைப்படத்தை வெளியிட்ட பூஜா ஹெக்டே.!

Pooja Hegde: கடைசியாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடித்த ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா ஹெக்டே, இப்போது தனது கோவா விடுமுறையில் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். ஆம், இன்ஸ்டாகிராமில் 26.6 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட இவர், கோவாவிற்கு ட்ரிப் சென்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். READ MORE – நடு ரோட்டில் அந்த மாதிரி போஸ்…வைரலாகும் ஜான்வியின் புகைப்படங்கள்.! தமிழில் முகமூடி படத்துக்கு பின் தெலுங்கில் இவருக்கு […]

Pooja Hegde 4 Min Read

பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு வந்த கனவு! ரொம்ப பெருசா இருக்கே!

முகமூடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராத காரணத்தால் அப்டியே தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார் என்றே கூறலாம். தெலுங்கில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் குவிந்த காரணத்தால் முன்னணி நடிகையாகவே மாறிவிட்டார். பிறகு நீண்ட ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படமும் ஓரளவு […]

Pooja Hegde 4 Min Read
Pooja Hegde

சல்மான் கானை காதலிக்கும் பூஜா ஹெக்டே..? வெளியான சீக்ரெட் தகவல்..!

சினிமாவில் நடிகர்கள், நடிகைகளின் காதல் குறித்த கிசு கிசு தகவல்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எல்லா மொழிகளும் கலக்கி வரும் நடிகை பூஜா ஹெக்டே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான் கானை காதலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை பூஜா ஹெக்டே தற்போது “சர்க்கஸ்” எனும் திரைப்படத்திலும், சல்மான்கானுடன் “Kisi Ka Bhai Kisi Ki Jaan” எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். […]

- 4 Min Read
Default Image

ஐயோ…! நம்ம பூஜா ஹெக்டேக்கு என்னாச்சு? ஷாக் கொடுத்த அந்த புகைப்படம்….

முகமூடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பீஸ்ட் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த பூஜா ஹெக்டேவுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது, ​ ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ திரைப்படத்தில் படித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அவர் தவறி கிழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால், அவருடைய இடது காலில் தசைநார் கிழிந்துள்ளது. பூஜா ஹெக்டே தற்போது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் ஓய்வெடுத்து வருகிறார். இது குறித்து, […]

Pooja Hegde 3 Min Read
Default Image

எனக்கு அந்த இடத்தில் ஆபரேஷனா.? அதிர்ச்சியான பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே.!

தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலக்கி வரும் பூஜா ஹெக்டே கடைசியாக தமிழில் விஜய்க்கு ஜோடியாக “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் கூட, வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து பூஜா ஹெக்டேக்கு தமிழில் பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இதன் காரணமாக இவர் தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில்  மட்டுமே சில படங்களில் நடித்து வருகிறார். அதன்படி, இப்போது […]

PoojaHegde 4 Min Read
Default Image

முகமூடி பட நடிகை வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி படத்தில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே. இவர் அசத்தலான புகைப்படத்தை தனது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே ஆவார்.இவர் திரைப்படத்தில் நடப்பதை தவிர்த்து மாடலிங் செய்வதிலும் அதிகம் ஆர்வம் கொண்டுவந்துள்ளார்.இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் அதிகமாக நடித்துள்ளார். இவர் தமிழ் படமான முகமூடி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகமானார்.இதன் பின்னர் […]

#TamilCinema 3 Min Read
Default Image

பிரபல நடிகை வெளியிட்ட பக்காவான புகைப்படம்!

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட அசத்தலான புகைப்படம். தற்போது இணையத்தில் வைரல். தமிழ் சினிமாவில் முகமூடி படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை பூஜா ஹெக்டே ஆவார்.மும்பையை சேர்ந்த இவர் 2010 -ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில் ரசிகர்களை ஈர்ப்பதற்காக பல புகைப்படங்களை தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.தற்போது அவர் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் .இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. https://www.instagram.com/p/B6N-ZLNH5ts/?utm_source=ig_web_copy_link

cinema 2 Min Read
Default Image