ஓவியா போன்று ஹேர் ஸ்டைல் வைத்த பிக்பாஸ் வைஷ்ணவி!வைரலாகும் புகைப்படம்

Oviya, the hair styled bigboss Vaishnavi diamond is a photo

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. இவர்  சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

தற்போது பிரபல  FM ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் புதியதாக ஹேர் கட் செய்தும் ,முடியில் கலரிங் செய்தும் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் நீங்கள் உங்களை தவிர்த்து மற்றவர்களுக்காக உடை அணிய வேண்டாம்.

அழகாக உணரும் உடையை அணியுங்கள்.  அந்த உடையில் அதிக செல்ஃபிக்கள் எடுத்து கொள்ளுங்கள் என பதிவு செய்து உள்ளார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து பலர் கடுமையாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் அவர் பதிவிற்கு கமெண்ட் செய்ததை நீங்களா  பாருங்கள்.

unknown nodeunknown nodeunknown node