Tag: vaishnavi

காதலி வைஷ்ணவிவை கரம்பிடிக்கும் சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த்! குவியும் வாழ்த்துக்கள்.!

சிறகடிக்க ஆசை தொடரின் ஹீரோவான வெற்றி வசந்த்  மற்றும் பொன்னி சீரியல் நடிகை வைஷ்ணவிக்கும்  நாளை திருமணம் நடைபெறுகிறது. சென்னை :விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் பிரபலமானவர்தான் வெற்றி வசந்த்  .இவர் அந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தை ஏற்று  மிகவும் தத்ரூபமாக  நடித்து வருகிறார். ஆரம்ப காலத்தில் டிக் டாக் மூலம் பிரபலமாகி சினிமா துறைக்குள் வந்தாலும் சிறகடிக்க ஆசை தொடர் அவருக்கு பெரிய பெயரை பெற்று கொடுத்துள்ளது . […]

ponni serial heroine 4 Min Read
vetri,vaishnavi (1)

ஓவியா போன்று ஹேர் ஸ்டைல் வைத்த பிக்பாஸ் வைஷ்ணவி!வைரலாகும் புகைப்படம்

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 மூலம் பிரபலமானவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. இவர்  சில நாட்களிலேயே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். தற்போது பிரபல  FM ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் புதியதாக ஹேர் கட் செய்தும் ,முடியில் கலரிங் செய்தும் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் நீங்கள் உங்களை தவிர்த்து மற்றவர்களுக்காக உடை அணிய வேண்டாம். அழகாக உணரும் உடையை அணியுங்கள்.  […]

bigboss 3 Min Read
Default Image

இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில் தமிழை ஆயுதமாக எடுத்த டேனியல் வைஷ்ணவியால் பரபரப்பு -வீடியோ உள்ளே

பிக்பாஸ் 2 வின் இன்றைய ப்ரோமோ வெளியானது இதில் வைஷ்னவி மற்றும் டேனியல் ஆகிய இருவருக்குமிடையே நாமினேஷன் போர் முற்றுகிறது. வைஷ்னவி டேனியலை எப்பொழுதும் இவர் பேச்சு என்னை நோகடிக்கும்விதமாக உள்ளது என்று கூறுகிறார் .டேனியல் இதற்க்கு பதிலடி கொடுக்கும் விதமாக தமிழை ஆயுதமாக எடுக்கின்றார் தான் கமல் சார் உடன் தமிழில் குரல் உயர்த்தி பேசி வெற்றி பெறுவதாக  வைஷ்னவி குறை கூறுகிறார். இது எனது மொழியை இழிவுபடுத்துபவது போலுள்ளது தமிழை குறை கூறுவது என்னை […]

bigboss 2 2 Min Read
Default Image