ஆரவ் உடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை ஓவியா

This news gives information about Oviya is the actress who celebrated her birthday with Aarve

தமிழ் சினிமாவிற்கு “களவாணி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஓவியா.இப்படம் மூலம் ரசிகர்களை  வெகுவாக கவர்ந்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் “oviya army”ஆக வலம் வந்தார்.

சமீபத்தில் இவர் நடித்த 90 எம் எல் திரைப்படம்  இரட்டை வார்த்தை அர்த்தத்தில் இருந்ததால் பலர் திட்டி தீர்த்தனர்.தற்போது “களவாணி 2” படத்தில் நடித்துள்ளார்.

இன்று இவர் தனது 28வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக பிக்பாஸ் இடம் பெற்ற நடிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை தனது ட்விட்டரில் ஓவியா வெளியிடுள்ளார்.

unknown nodeunknown node